கிரிப்டோ பில்லியனர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிப்டோ பில்லியனர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு..!

ஒரு வருடத்திற்கு முன்பு மார்ச் 2020 காலகட்டத்தில் பிட்காயின் மதிப்பு 5000 டாலருக்குக் குறைவாக இருந்த நிலையில் மார்ச் 2021ல் தனது உச்ச அளவான 61,711.87 டாலரை அடைந்து மிகப்பெரிய வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு அளித்தது. இந்த மாபெரும் வளர்ச்சியில் கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் புதிதாக 9 பில்லியனர்களை உருவாக்கியுள்ளது. கிரிப்டோ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கணிசமான

மூலக்கதை