4 மாநிலத்தில் லாக்டவுன் கட்டுப்பாடு.. மீண்டும் கடன் சலுகை கிடைக்குமா? ஆர்பிஐ சொன்ன பதில் இதுதான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
4 மாநிலத்தில் லாக்டவுன் கட்டுப்பாடு.. மீண்டும் கடன் சலுகை கிடைக்குமா? ஆர்பிஐ சொன்ன பதில் இதுதான்..!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பெரிய அளவில் மக்களைப் பாதித்து வரும் நிலையில் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் இதே வேளையில் நாட்டின் வர்த்தகத்தைச் சந்தையைப் பாதிக்காத வகையில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை இருக்கும் மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் ஆகிய பகுதிகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் கடன்

மூலக்கதை