ஏழைகளை ஏமாத்துனா…அவன புடுச்சி ஜெயில்ல போடுங்க… சோனுசூட் எச்சரிக்கை !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏழைகளை ஏமாத்துனா…அவன புடுச்சி ஜெயில்ல போடுங்க… சோனுசூட் எச்சரிக்கை !

சென்னை : சோனுசூட் பெயரை முறைகேடாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய வந்த நபரை தெலுங்கான போலீசார் கைது செய்துள்ளனர். பாலிவுட் நடிகரான சோனுசூட் தமிழில் மஜ்னு, ஓஸ்தி,சந்திரமுகி, தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். படத்தில் வில்லாக இருக்கும் இவர், நிஜயத்தில் ஹீரோவாக இருக்கிறார். இவர் சேவை மனப்பான்மையை பாராட்டி பல மாநிலங்கள் இவருக்கு விருதுகளை அளித்துள்ளன.

மூலக்கதை