சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீஸ் வழக்குப்பதிவு..!

தினகரன்  தினகரன்
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீஸ் வழக்குப்பதிவு..!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குஷ்பு தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டி சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை