மயில்சாமி சொன்ன மகாபிரபு ...கல்யாணத்திற்கு பணஉதவி செய்த தயாரிப்பாளர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மயில்சாமி சொன்ன மகாபிரபு ...கல்யாணத்திற்கு பணஉதவி செய்த தயாரிப்பாளர்

சென்னை : சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பல விதமான கருத்துக்களை பதிவு செய்தனர் படத்தின் வெற்றி என்பது ஒருவரது வெற்றி அல்ல பலருடைய கூட்டு முயற்சி என்பதை உணர்ந்து பலரும் தங்களது பங்களிப்பு பற்றி பெருமையாக பேசி மகிழ்ந்தனர் . தேர்தல்

மூலக்கதை