இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார்.. சொத்து மதிப்பு எவ்வளவு.. இதோ முழு விவரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார்.. சொத்து மதிப்பு எவ்வளவு.. இதோ முழு விவரம்..!

நாட்டில் கொரோனவின் காரணமாக கடந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக பலரும் கருதி வருகின்றனர். ஆனால் இது பல பெரிய முன்னணி வர்த்தகர்களுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் அவர்களின் சொத்து மதிப்புகள் வியக்கதக்க அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின்

மூலக்கதை