இந்தியாவின் அதிரடி முடிவு.. சவுதியிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியினை குறைக்க திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் அதிரடி முடிவு.. சவுதியிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியினை குறைக்க திட்டம்..!

இந்தியா சர்வதேச அளவில் அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. குறிப்பாக சவுதியிடம் இருந்து கணிசமான எண்ணெயினை இறக்குமதி செய்து வருகின்றது. இதற்கிடையில் வரும் மே மாதம் முதல் சவுதியிடம் இருந்து ,எண்ணெய் இறக்குமதியை குறைக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சராசரியாக இறக்குமதி செய்யும் அளவை விட 36% குறைவாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிள்ளன.  

மூலக்கதை