வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..!

இன்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற நிலையே நீடித்து வருகிறது. ஏற்கனவே இந்திய மோசமான சரிவில் இருந்து, தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில்

மூலக்கதை