பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத நிலையில் கொரோனா உறுதியானதால் டேனியல் சாம்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சென்னையில் நாளை மறுநாள் முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில் பெங்களூரு அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை