800 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த ஸ்விக்கி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
800 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த ஸ்விக்கி..!

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஸ்விக்கி, சேவையை விரிவாக்கம் செய்யவும், வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகப் புதிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்த முறை நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களை அணுகாமல் புதிதாகப் பால்கன் எட்ஜ், கோல்டுமேன் சாச்சீஸ், அமான்சா கேப்பிடல், திங்க் இன்வெஸ்ட்மென்ட்ஸ், கார்மிக்நாக் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 800 மில்லியன்

மூலக்கதை