கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

தங்கம் விலையானது நேற்று சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக தடுமாற்றத்தில் காணப்பட்டது. எனினும் இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 1 வருட குறைந்த விலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஒரு வருட உச்சத்தில் காணப்படுகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது,

மூலக்கதை