மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற திட்டங்கள்.. தினசரி 3 ஜிபி டேட்டா.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல்.. எது சிறந்தது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற திட்டங்கள்.. தினசரி 3 ஜிபி டேட்டா.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல்.. எது சிறந்தது!

நாட்டில் இரண்டாம் கொரோனாவின் தாக்கம் என்பது மிக வேகமாக பரவி வரும் நிலையில், சில மாநிலங்களில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. குறிப்பாக ஐடி ஊழியர்கள் ஒர்க் பிரம் ஹோம் ஆப்சனில் பணியாற்றி வருகின்றனர். இப்படியொரு நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு ஏற்ப சில ஆஃபர்களை வழங்கி வருகின்றன.  

மூலக்கதை