இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.5%.. IMF-ன் சூப்பர் கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.5%.. IMFன் சூப்பர் கணிப்பு..!

டெல்லி: சர்வதேச நாணய நிதியம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.5% வளர்ச்சி காணும் என்றும் கணித்துள்ளது. இது முன்னர் 11.5% ஆக வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தற்போது பல நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தற்போது இரண்டாம் கட்ட பரவல்

மூலக்கதை