100 பில்லியன் டாலரை தொட்ட அதானி குரூப்.. புதிய மைல்கல்-ஐ அடைந்த கௌதம் அதானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
100 பில்லியன் டாலரை தொட்ட அதானி குரூப்.. புதிய மைல்கல்ஐ அடைந்த கௌதம் அதானி..!

இந்திய வர்த்தகச் சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றான ஆதானி குருப் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 3வது நிறுவனமாக அதானி குருப் 100 பில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பீட்டைக் கடந்துள்ளது. கௌதம் அதானி

மூலக்கதை