2 மாதத்தில் 100% வளர்ச்சி.. 2 டிரில்லியன் டாலரை தொட்ட கிரிப்டோ சந்தை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 மாதத்தில் 100% வளர்ச்சி.. 2 டிரில்லியன் டாலரை தொட்ட கிரிப்டோ சந்தை..!

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி மற்றும் அதன் மூலம் செய்யப்படும் பரிமாற்றங்களை ஆதரித்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாகப் பல தடுமாற்றங்கள் மத்தியிலும் பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் வாயிலாக 2 மாதங்களுக்கு முன்பு கிரிப்டோகரன்சியின்

மூலக்கதை