கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்குமாடி கட்டடத்தில் 13 ஆவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்க போராடிய 7 பேர் பலியாகிவிட்டனர். கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் ரயில்வே கட்டடம் உள்ளது. இங்கு ரயில்வே அதிகாரிகளின் வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 13ஆவது மாடியில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ

மூலக்கதை