குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6  சிலிண்டர்கள் இலவசம் என முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மூலக்கதை