திருப்பூர் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருப்பூர் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: மங்கலம் சாலை தாடிகார முக்கு பகுதியில் லாரியும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வேலுச்சாமி, கருணாநிதி ஆகியோர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுனரை கைது செய்து மத்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை