தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும் - ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும்  ஐகோர்ட்

சென்னை: புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் கோரியதில் ஒரு வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்படுவதாக மனுவில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான சின்னங்களை பொது சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை