ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தினகரன்  தினகரன்
ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சென்னை: 14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை