தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மூலக்கதை