ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனிதப்போரை தொடங்குவார்: துரைமுருகன் பேச்சு

தினகரன்  தினகரன்
ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனிதப்போரை தொடங்குவார்: துரைமுருகன் பேச்சு

திருச்சி: என் வாழ்நாளில் பார்த்திராத பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனிதப்போரை தொடங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை