அதிகரிக்கும் கொரோனா; தமிழகம் முழுவதும் கொரோனா பராமரிப்பு மையங்களை திறக்க சுகாதாரத்துறை உத்தரவு

தினகரன்  தினகரன்
அதிகரிக்கும் கொரோனா; தமிழகம் முழுவதும் கொரோனா பராமரிப்பு மையங்களை திறக்க சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்தந்த மாவட்ட, மாநகர நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் மையங்களை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை