வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம்: பிரியங்கா காந்தி

தினகரன்  தினகரன்
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம்: பிரியங்கா காந்தி

டெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் இன்று நடைபெற்ற கிசான் மகாபஞ்சாயத் நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நம்பிக்கையை இழக்காதீர்கள், 100 நாட்கள் ஆகியுள்ளது. 100 வாரங்கள் அல்லது 100 மாதங்கள் ஆனாலும் சரி, மத்திய அரசு இந்த கருப்பு சட்டங்களை திரும்பப்பெறும் வரை நாங்கள் உங்களுடன் இணைந்து போராடுவோம் என்றார்.

மூலக்கதை