துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் நடிகர் அஜித்..!

தினகரன்  தினகரன்
துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் நடிகர் அஜித்..!

சென்னை: 46 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடிகர் அஜித் தங்கம் வென்றுள்ளார். மாநில அளவிலான போட்டியில் நடிகர் அஜித் தங்கம் வென்றுள்ளார்.

மூலக்கதை