தமிழகத்தில் நகர்புறமாக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிய ஆட்சி திமுக ஆட்சி: மருத்துவர் எழிலன் பேச்சு !

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் நகர்புறமாக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிய ஆட்சி திமுக ஆட்சி: மருத்துவர் எழிலன் பேச்சு !

சென்னை: தமிழகத்தில் நகர்புறமாக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிய ஆட்சி திமுக ஆட்சி என்று மருத்துவர் எழிலன் பேசியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: செல்வந்தர்களுக்கானது நகரம் என்பதை மாற்றி சாதாரண மக்களும் நகரத்தில் வாழ வழிவகுத்தது திமுக ஆட்சி, குடிசைமாற்று வாரியத்தின் மூலம் குடிசை வாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகளை கலைஞர் ஆட்சி கட்டிக்கொடுத்தது என்று திருச்சியில் நடக்கும் சிறப்பு திமுக பொதுக்கூட்டதில் பேசியுள்ளார்.

மூலக்கதை