தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜக-வை வீழ்த்த வேண்டும்!: டி.ராஜா

தினகரன்  தினகரன்
தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும்!: டி.ராஜா

திருச்சி: தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே இந்திய கம்யூனிஸ்ட் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வருகிறது என்று டி.ராஜா குறிப்பிட்டார்.

மூலக்கதை