மார்ச் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!: வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு..!!

தினகரன்  தினகரன்
மார்ச் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!: வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு..!!

சென்னை: மார்ச் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் அறை மீண்டும் மூடப்பட வேண்டும் என்று பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை