அதிமுகவுடன் கூட்டணி அமையும்: தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி பேட்டி!

தினகரன்  தினகரன்
அதிமுகவுடன் கூட்டணி அமையும்: தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி பேட்டி!

சென்னை: முதலில் 41 இடங்கள் கேட்டோம்; தற்போது 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துவிட்டோம் என அதிமுக உடனான தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை, எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமையும் எனவும் கூறினார்.

மூலக்கதை