அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாஜக பாடுபடும்: சி.டி.ரவி பேட்டி

தினகரன்  தினகரன்
அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாஜக பாடுபடும்: சி.டி.ரவி பேட்டி

மதுரை: அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாஜக பாடுபடும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 234 தொகுதியிலும் பாஜக சார்பில் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை