தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியில் நம்பிக்கை கிடையாது: ப.சிதம்பரம் பேச்சு

தினகரன்  தினகரன்
தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியில் நம்பிக்கை கிடையாது: ப.சிதம்பரம் பேச்சு

காரைக்குடி: தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியில் நம்பிக்கை கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி தேவை என காரைக்குடியில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சூசகமாக தெரிவித்தார். நமக்கு அணுக்கமான அரசை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.

மூலக்கதை