மார்ச் 9ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

தினகரன்  தினகரன்
மார்ச் 9ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

டெல்லி: வரும் 9ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். 10ம் தேதி வேலூரில் நடைபெறும் திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.11ம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.

மூலக்கதை