தொழில்நுட்ப கோளாறு!: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..!!

தினகரன்  தினகரன்
தொழில்நுட்ப கோளாறு!: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..!!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது அணு உலையில் வருடாந்திர பணிக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுத்தம் காரணமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை