தொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி

தினகரன்  தினகரன்
தொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது: தினேஷ் குண்டுராவ் பேட்டி

சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யுகங்களுக்கு பதிலளிக்க முடியாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதி பங்கீடு இறுதியாகும் என தினேஷ் குண்டுராவ்  கூறியுள்ளார்.

மூலக்கதை