காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனை இன்னும் நிறைவடையவில்லை, நாளை நிறைவடைந்த பின் தொகுதி பங்கீடு குறித்துமுடிவு செய்யப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலேயே ராகுல் காந்தியின் பேச்சு அமைந்தது என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்,அழகிரி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை