தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை

சென்னை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. 2 கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை  நடைபெற்றது. ஜான்பாண்டியன் 5 தொகுதிகள் கேட்டதாக கூறப்பட்ட நிலையில் நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மூலக்கதை