சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?

சென்னை : ஃபைஷாகான், பெனிட்டா ஆகியோரின் எஃப்.பி. ஃபேஷன் மற்றும் பிசினஸ் நிறுவனம் சார்பில், நம்ம சென்னை\'ஸ் எஃப்.பி. விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்துறை சார்ந்த 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பல நடிகர்கள் தங்களுக்கான விருதை பெற்றனர்.அந்த லிஸ்டை தற்போது பாப்போம்.  

மூலக்கதை