தமிழில் கதைச்சேன்.. உள்ளே தூக்கி வச்சிட்டாங்க.. வெளியானது யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழில் கதைச்சேன்.. உள்ளே தூக்கி வச்சிட்டாங்க.. வெளியானது யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்!

சென்னை: இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் வெளியாகி உள்ளது. இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வரும் விஜய்சேதுபதி என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதே கதையின் கருவாக உள்ளது. இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  

மூலக்கதை