கருப்பு உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கருப்பு உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

மும்பை : இளம் நடிகையான ஜான்வி கபூர் முதன்முறையாக பேயாக நடித்திருக்கும் ரூகி திரைப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரூகி படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். பட ப்ரமோஷனுக்காக கருப்பு நிற உடையில்

மூலக்கதை