படத்தை மெகா ஹிட்டாக்க ஆரி செய்த வேலை...டிரெண்டிங் ஆக்க தயாராகும் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
படத்தை மெகா ஹிட்டாக்க ஆரி செய்த வேலை...டிரெண்டிங் ஆக்க தயாராகும் ரசிகர்கள்

சென்னை : ஷங்கர் தயாரிப்பில், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி நடித்த ரெட்டை சுழி படத்தின் மூலம் அறிமுகமானவர், ஆரி அர்ஜூனன். அவரது மூன்றாவது படமான நெடுஞ்சாலை படத்தில் ஆரியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சமூக பணிகளால் பலரின் ஆதரவை பெற்ற ஆரி, பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரியின்

மூலக்கதை