சென்னையில் நாளை காலை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

தினகரன்  தினகரன்
சென்னையில் நாளை காலை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேர்தல் பொறுப்பாளர்கள் வீரப்ப மெய்லி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை