அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ. 3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

மூலக்கதை