மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தினகரன்  தினகரன்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்களுடன் நாளை காலை காணொலி மூலம் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் திமுகவின் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 

மூலக்கதை