தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: முத்தரசன் பேட்டி !

தினகரன்  தினகரன்
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: முத்தரசன் பேட்டி !

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை