கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரொக்கப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை