மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தினகரன்  தினகரன்
மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

மன்னார்குடி: மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்துக்குள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை