இந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு !

தினகரன்  தினகரன்
இந்திய  இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு !

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த இந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழந்து 24 ரன்கள் சேர்த்தனர்.

மூலக்கதை