இதை செய்தால் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்.. எஸ்பிஐயின் சூப்பர் கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதை செய்தால் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்.. எஸ்பிஐயின் சூப்பர் கணிப்பு..!

பெட்ரோல் டீசல் விலையானது இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் செஞ்சுரி அடித்துள்ளது. இதன் எதிரொலியாக பல பொருட்களின் விலையும் தொடர்ச்சியாக ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாதா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டு வருவதால், அதன் விலையானது

மூலக்கதை