தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. தொடர் சரிவில் விலை.. இப்போது வாங்கலாமா? நிபுணர்களின் கணிப்பு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. தொடர் சரிவில் விலை.. இப்போது வாங்கலாமா? நிபுணர்களின் கணிப்பு?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மீண்டும் தொடர் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் தங்கம் விலையானது, நேற்று காலை நேர வர்த்தக அமர்வில் ஏற்றத்தினைக் கண்ட நிலையில், பிற்பாதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சரிவில்

மூலக்கதை