சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!

இன்றைய வர்த்தகத்தில் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீட்டாளர்கள் வெளியேறிய காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக முதலீட்டைச் சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனத் தங்கம் மீது முதலீடு செய்துள்ளவர்கள் அதிகளவில் வெளியேறினர். இதனால் தங்கம் மீதான டிமாண்ட் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று எம்சிஎக்ஸ்

மூலக்கதை